பொன்னம்மாள்.


குலதெய்வம்: பொன்னம்மாள்.

காலமாகி, குலதெய்வம்ஆன நாள்: செவ்வாய்க் கிழமை. 25ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5094. (10.11.1992)

அம்மா: அம்மணி

அப்பா: வெங்கடாச்சலம்

கணவர்: ருக்மாங்கதன்

வாழ்க்கைப்பாடுகள்: 

திருமணத்திற்கு முன் உழத்தி

திருமணத்திற்குப் பின் குடும்பத்தலைவி

கணவரின் குலதெய்வ நிலைக்குப் பின் சித்தமருத்துவம்.

பிள்ளைகள்:

1. தர்மாங்கதன்

2. கோபாலசாமி

3. பேபி

4. பிரேமா

5. செயபாலன்

6. தம்பி

7. தனலட்சுமி

8. செல்வக்குமார்

9. விசயலட்சுமி

10. குமரிநாடன்.

மருமக்கள்:

1. காவேரி. தர்மாங்கதனின் மனைவியாக

2. அம்சா. செயபாலனின் மனைவியாக

3. அருணாச்சலம். தனலட்சுமியின் கணவராக.

4. கோமதி. செல்வக்குமாரின் மனைவியாக

5. திராவிடமணி. விசயலட்சுமியின் கணவராக

6. நாகரத்தினம். குமரிநாடனின் மனைவியாக

பேரப்பிள்ளைகள்:

அ. தர்மாங்கதன் காவேரி இணையரின் மக்களாக:

1. தேன்மொழி

2. மணிமொழி

3. சரவணமொழி

4. வண்ணக்கிளி

5. கவிதா

6. மதியழகன்

7. பாபு

ஆ. செயபாலன் அம்சா இணையரின் மக்களாக:

1. அன்புச்செல்வி

2. பாபு

3. லெமுரியன்

4. உமா

இ. தனலட்சுமி அருணாச்சலம் இணையரின் மக்களாக:

1 இராசகுமார்

2. உதயகுமார்

3 மதுபாலன்

4. சந்திரா

5. மலர்விழி

ஈ. செல்வக்குமார் கோமதி இணையரின் மக்களாக:

1. கலைவாணி

2. கலைக்கோவன்

உ. விசயலட்சுமி திராவிடமணி இணையரின் மக்களாக:

1. வெண்ணிலா

2. சித்ரா

ஊ. குமரிநாடன் நாகரத்தினம் இணையரின் மக்களாக:

1. எழிலரசி

2. அலையரசன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குலதெய்வம்.